'ரணபலி' விஜய் தேவரகொண்டாவின் 14வது படம்.
விஜய் தேவரகொண்டாவின் 14வது படத்திற்கு ,ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில், 'ரணபலி' என பெயரிட்டு அறிமுக வீடி யோவை வெளியிட்டுள்ளனர். ராஷ்மிகா, ஹாலிவுட்டின் மம்மி பட புகழ் அர்னால்ட் வோஸ்லு ஆகியோர் நடிக்கின்றனர். செப்., 11ல் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ள படம், 1876 காலகட்ட கதையில் பிரீயட் படமாக உருவாகிறது..
0
Leave a Reply